'சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்போம்': ஹிசாலினிக்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்பாட்டம்

By J.G.Stephan

01 Aug, 2021 | 01:31 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி ஹட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் இன்று (01.08.2021) காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உரிமையை பாதுகாப்போம், சட்டத்தை நசுக்காதே, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்போம், போன்ற வாசகங்கள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிளிலின் வந்தவர்களினால் எமது உயிருக்கு...

2022-10-06 16:20:43
news-image

இலங்கைக்கு எதிரான பிரேரணை சர்வதேச சதி...

2022-10-06 16:16:39
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும்...

2022-10-06 16:17:45
news-image

ஐநா மனித உரிமை அமைப்பின் உறுப்புநாடுகள்...

2022-10-06 15:56:27
news-image

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

2022-10-06 15:49:09
news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25
news-image

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான...

2022-10-06 11:47:48