(செய்திப்பிரிவு)
சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் கூடிய போலியான நைக் (NIKE) காலணிகளின் காணொளி வெளியாகியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நைக் சின்னம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் பதிக்கப்பட்ட ஒரு ஜோடி காலணிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியமை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
வீடியோவில் சித்தரிக்கப்பட்ட காலணிகள் நைக் நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை என்பதை விசாரணையின் போது அந்நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான அமுலாக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM