2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியொன்றில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
முதல் செட்டில் வீழ்ச்சியடைந்த போதிலும், ஸ்வெரெவ் அடுத்த செட்களில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் அவர் 1-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சேர்பிய வீரர் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.
உலகின் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச், ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்ற முதல் வீரராக ஆகுவதற்கான முயற்சியில் இந்த ஆட்டத்தில் களம் கண்டார்.
எனினும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆண்களுக்கான டென்னிஸ் இறுதிப்போட்டி ஆட்டத்தில் ஸ்வெரெவ், ரஷ்ய வீரர் கரேன் கச்சனோவை எதிர்கொள்வார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM