எதிர்வரும் ஆகஸ்ட் 2 திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களும் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் வழக்கமான சேவைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதனால் இந்த தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் பணியாளர்களை கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக வெளியிடப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளும், வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைகளும் (Work From Home) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தகவலை ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் பி.பி.ஜெயசுந்தர உறுதிபடுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM