தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், டிக்வெல்ல ஆகியோருக்கு வழங்கப்படவுள்ள தண்டனை !

By T Yuwaraj

29 Jul, 2021 | 07:32 PM
image

இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் டிக்வெல்ல ஆகியோருக்கு தண்டனை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட்டுக்கு 5 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

No description available.

இந்நிலையில் குறித்த குழுவினால் பரிந்துரைக்கபட்டுள்ள தண்டனைகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அந்தவகையில், தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் அனைத்து கிரிக்கெட் விளையாட்டுக்களிலும் ஈடுபட தடை விதிக்குமாறு விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நிரோஷன் டிக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் 18 மாத இடைநீக்கம் செய்யுமாறு விசாணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்தில் உயிர் குமிழியை மீறியதற்காக 25,000 அமெரிக்க டொலர்  அபராதத்தை தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், டிக்வெல்ல ஆகியோர் செலுத்த வேண்டுமெனவும் விசாரணைக்குழு இலங்கை கிரிக்கெட்டிடம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18
news-image

சாதனைகள் நிலைநாட்டி வெற்றியீட்டிய கண்டி ஃபெல்கன்ஸ்

2022-12-07 09:41:16
news-image

பெனல்டியில் ஸ்பெய்னை வென்ற மொரோக்கோ கால்...

2022-12-06 23:45:38