கடந்த 40 ஆண்டுகளாக தலைநகரில் இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம் சமகாலத்தில் எவோட்ஸ்-2021 என்ற கலை,கலாசாரப்போட்டிகளை நடத்தி வருகின்றது. 

தற்போது ஜூலை மாதத்துக்கென திருமதி ஜெயமணி சிறுகதை போட்டியை நடத்திவருகின்றது. அத்துடன் இதில் தெரிவுசெய்யப்படும் சிறுகதையை குறும்பட மாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கமைய குறும்படத்துறையில் ஆர்வமுள்ள இளையவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான பயிற்சிகளை முதற்கட்டமாக நடத்த நடவடிக்கை எடுத்து வருகின் றனர்.

எனவே அதில் பங்கேற்று தமது திறமைகளை வளர்த்துக் கொள்ளவிரும்புவர்கள் கீழ்வரும் இமெயில் முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கின்றனர்.. 

https://play.google.com/store/apps/details?id=com.MinorMatters.AiyoAlice