(எம்.மனோசித்ரா)
சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த 30 பிரதேசங்களில் செவ்வாயன்று விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் 011-2433333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்கள் தகவல் வழங்க முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அண்மையில் வெளியான சில சம்பவங்களின் பின்னர் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
இலங்கையின் சட்டத்திற்கமைய குறிப்பிட்ட வயதெல்லையை விடக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைக்கமர்த்த முடியாது.
சர்வதேச சிறுவர் பிரகடனத்துக்கமைய 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சிறுவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். 1995 மற்றும் 2006 ஆண்டு இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் சிறுவர் என்போர் 16 வயதுக்கு உட்பட்டோர் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM