(சசி)

கொழுப்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ் வண்டி மட்டக்களப்பு கண்டி பிராதன வீதியில் உள்ள  மியான்குளம் பகுதியில் வைத்து இன்று  செவ்வாய்க்கிழமை   அதிகாலை  விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாதையை கடக்க முயன்ற மாடுகளுடன் மோதியே இந்த விபத்து  சம்பவம் நேர்ந்துள்ளது.

 குறித்த பஸ் வண்டியில் பயணித்த பிரயாணிகள் பாதுகாப்பகக வெளியேற்றப் பட் டுள்ளனர்.

குறித்த இந்த விபத்தில் சில மாடுகள் மரணித்துள்ளதுடன் பஸ் வண்டிக்கும் சேதங்கள் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .