டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் நாட்டு வீராங்கனையான நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் செக்,குடியரசு வீராங்கனையிடம் தோல்வியுற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய நவோமி ஒசாகாவை, வெளியேற்றியுள்ளார் செக்,குடியரசு நாட்டு வீராகைனை மார்க்கெட்டா வொண்ட்ரூசோவா.
ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளின் தனது மூன்றாவது சுற்று மோதலில் உலக தரவிசையில் இரண்டாமிடத்தில் உள்ள ஒசாகாவும் 42ஆவது இடத்தில் உள்ள செக். குடியரசில் வொண்ட்ரூசோவா ஆகியோர் மோதினர், இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய வொண்ட்ரூசோவா முதல் செட்டை 6-1 என வென்றார். அதனைத் தொடர்து இரண்டாவது செட்டில் சற்று வேகத்தை அதிகரித்து ஆடிய நவோமி சரிக்கு சமமாக புள்ளிகளை சேர்த்த போதிலும், இறுதியில் 4-6 என வொண்ட்ரூசோவா வெற்றிபெற ஒசாகா டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM