ஒலிம்பிக் வரலாற்றில் பிலிப்பைன்ஸுக்கு முதல் தங்கப் பதக்கம்

By Vishnu

27 Jul, 2021 | 11:47 AM
image

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 55 கிலோ கிராம் பளூதூக்கல் போட்டியில் பிலிப்பைன்ஸின் ஹிடிலின் டயஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் பிலிப்பைன்ஸ் பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

இப் பதக்கம் கொவிட்-19 தோற்று நோயினால் சோர்வுற்ற பிலிப்பைன்ஸ் மக்களுக்கிடையே கொண்டாட்டங்களை அதிகரித்துள்ளது.

தங்கத்தை வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் தங்கத்திற்கான பிலிப்பைன்ஸின் 97 ஆண்டுகால காத்திருப்பையும் டயஸ் நிறைவுக்கு கொண்டு வந்தார்.

பிலிப்பைன்ஸ் முதன்முதலில் 1924 இல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றது. மூன்று வெள்ளி மற்றும் ஏழு வெண்கல பதக்கங்களை ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பிலிப்பைன்ஸ் வென்றுள்ளது.

2016 ஆம் ஆண்டில், ரியோ விளையாட்டுப் போட்டியில் டயஸ் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், 2018 ஆம் ஆண்டில் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18
news-image

சாதனைகள் நிலைநாட்டி வெற்றியீட்டிய கண்டி ஃபெல்கன்ஸ்

2022-12-07 09:41:16
news-image

பெனல்டியில் ஸ்பெய்னை வென்ற மொரோக்கோ கால்...

2022-12-06 23:45:38
news-image

போர்த்துக்கல் - சுவிட்சர்லாந்து மோதும் போட்டியுடன்...

2022-12-07 10:09:53
news-image

எல்பிஎல் 3ஆவது அத்தியாயத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது...

2022-12-06 19:27:29
news-image

மொரோக்கோவை 16 அணிகள் சுற்றில் இன்று...

2022-12-06 19:28:13
news-image

ஜெவ்னா கிங்ஸ் - கோல் க்ளடியேட்டர்ஸ்...

2022-12-06 15:26:45