-என்.கண்ணன்-

கடந்தவாரம் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விவகாரம் இந்தியக் கடற்படையின் ஐ.என்.ஸ். கட்டப்பொம்மன் தளமும், சிந்துஷாஸ்ட்ரா என்ற நீர்மூழ்கி பற்றிய விடயமும் தான்.

இந்திய தமிழ்த் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட சில தகவல்களை உள்வாங்கி, இங்குள்ள பல ஊடகங்கள் இதனைப் பரபரப்பான செய்தியாக்கியிருந்தன.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான செய்திகள் அதிக கவனம் பெறுவது இயல்பு தான். உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்த தகவல்களைப் போன்று, ஐ.என்.ஸ் கட்டப்பொம்மன் தளத்துக்கு இந்தியா தனது நீர்மூழ்கியை நிரந்தரமாக நகர்த்தியுள்ளதா? 

இந்திய தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்கள், நீர்மூழ்கி தொடர்பான தகவல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ள அதேவேளை, அதுபற்றி இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களிலும் வேறுபாட்டைக் காண முடிந்தது.

முதலாவதாகஇ தூத்துக்குடி கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்ட ஐ.என்.எஸ். சிந்துஷாஸ்ட்ரா என்ற பெயரில் இந்தியக் கடற்படையிடம் எந்தவொரு நீர்மூழ்கி கப்பலும் கிடையாது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/.