ஒரு புறம்  கொடிய விலங்குகளை கண்டு ஓடி ஒழிக்கின்றோம். மறு புறம் அவற்றை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றோம். இது தான் மனித இயல்பு என்று கூறலாம்.

அந்த வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த வெரோனிகா  என்ற யுவதி ஒருவர் , விலங்கு பூங்கா ஒன்றில், பெற்ற கரடி ஒன்றை வளர்த்து வருகின்றார். 

 இந்த ராட்சத கரடி அவரோடு சென்று வருவது வழக்கம். இங்கு சைபீரியாவின் தென் பகுதியில்  உள்ள வாவி ஒன்றில் கரடியும் அந்த யுவதியும் மீன் பிடிக்கும் காட்சி பார்ப்போரை பிரம்மிக்க வைக்கின்றது. 

கரடியும் யுவதியான வெரோனிகாவும் ஒன்றாக படகில் பயணிக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகி உள்ளது.