நாட்டில் நேற்று (25.04.2021) கொரோனா தொற்றால் மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால்  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்க 4099 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.