சிறுமி இஷாலினி உயிரிழப்பு விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Published By: J.G.Stephan

24 Jul, 2021 | 11:55 AM
image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ரிஷாத் பதியுதீனுடைய மனைவி , மனைவியின் தந்தை மற்றும் தரகர் ஆகியோரையும் பிரிதொரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் சகோதரர் ஆகியோர் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு - புதுக்கடை இலக்கம் - 2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களான, ரிஷாத் பதியுதீனுடைய மனைவி , மனைவியின் தந்தை, மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோரை, 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தி,  எதிர்வரும் 26ஆம் திகதி  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம் -...

2025-01-18 12:41:55
news-image

மன்னார் துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-01-18 12:33:20
news-image

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர்...

2025-01-18 12:44:08
news-image

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலைத்திற்கு அமைச்சர்...

2025-01-18 12:41:29
news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23