பொலிவுட் கவர்ச்சி நடிகையான பூணம் பாண்டேதி வீக் எண்ட்என்ற ஆபாச குறும்படத்தை தானே தயாரித்து, நடித்துள்ளார்.

இப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் இணையதளத்தில் கசிந்துள்ளது.

அதன் பிறகு பூணம் பாண்டே குறித்த படத்தின் ட்ரெய்லரை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டார்.

குறித்த குறும்படம்  திரில்லர் கலந்த ஆபாச படம் என்பது கூறப்படுகிறது. செப்டெம்பர் 24 ஆம் திகதி இக் குறும்படம் இணையதளத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.