உறுதியான செயற்பாடுகளின் உந்துதலால் கேள்வி அதிகரிப்பு

Published By: Digital Desk 4

23 Jul, 2021 | 08:41 PM
image

கிராமிய பிரிவுகள், கட்டுமானம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளின் வலுவான நடவடிக்கைகளின் உந்துதலால் கேள்வியானது அதிகரித்து வருவதாக, தொழில்துறை அமைப்பான Assocham வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பயண மற்றும் சுற்றுலாவின் மட்டுப்படுத்தப்பட்ட கேள்வியும் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு யூகத்தை வெளிப்படுத்துவது விரும்பத்தக்கதல்ல என்ற போதிலும், பெரும்பாலான மாநிலங்களில் கோவிட் - 19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்பட்டமையினால், வர்த்தகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர முடிகின்றமை, தொழில்துறை நடவடிக்கைகள் அதிகரித்தமை மற்றும் சரக்கிருப்பு தீர்ந்து போகின்றமை ஆகியன கடந்த 2- 3 வாரங்கள் ஊக்கமளிப்பதாக உள்ளன, என தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகள் வீதி அமைத்தல், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் குடியிருப்பு திட்டங்கள் போன்ற பல துறைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

“சராசரி நகரவாசிகள், குறிப்பாக உயர்-நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வசதியான பிரிவுகளில் உள்ளோர், நிலுவையில் உள்ள கட்டுமானம், பழுதுபார்ப்பு அல்லது தரம் உயர்த்துவது போன்றவற்றை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

பல்வேறு துறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை, கணினி வன்பொருள் உள்ளிட்ட தளபாடங்கள் மற்றும் சாதனங்களுக்கான மேலதிக கேள்வியை உருவாக்கியுள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணை உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் டிரக்டர்களுக்கான கேள்வி தொடர்ந்து வலுவாக இருக்கும் என்றும், பருவ மழைக்கு பிறகு மேலும் அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58