ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

Published By: Digital Desk 3

23 Jul, 2021 | 01:53 PM
image

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகைத தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகன்றது. 

இதில் எவருக்கேனும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால் அந்த நபர் உடனடியாக 14 நாட்களுக்க தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றார்.  தேவையேற்படின் சிகிச்சையளிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.

இந்தப் பரிசோதனையானது வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்திலும் ஊடகவியலாளர்கள் கடமையாற்றும் ஊடக நிலையத்திலும் மேற்கொள்ப்படுகின்றது. 

இதில் வளமையான பி,சீ,ஆர், முறையோ அல்லது  அன்டிஜன் முறையோ அல்ல. மருத்துவ பிரிவினால் வழங்கப்படும் ஒரு சிறு பிளாஸ்டிக் குழாயில் எச்சிலை சிறிது நிரப்பி கொடுக்க வேண்டும். அது பின்னர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும், அரைமணித்தியாலய இடைவெளியில் பரிசோதனைகள் முடிவுகள் வந்துவிடுகின்றன.

இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அங்கே மேற்கொண்டு நாம் கடமையாற்றலாமா இல்லையா என்பது முடிவாகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35