மடகாஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ஏ.எஃப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

படுகொலை முயற்சி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இரு பிரெஞ்சு பிரஜைகள் உட்பட பல சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் இராஜதந்திர  வட்டாரங்களை ஆதாரம் காட்டி  ஏ.எஃப்.பி. தகவல் வெளியிட்டுள்ளது.

Image