பிரிக்க முடியாத புலி சிங்க நட்பு ; மக்கள் வியப்பில்

Published By: Raam

05 Sep, 2016 | 02:22 PM
image

பொதுவாக சிங்கங்களும் புலிகளும் இடையே ஒற்றுமையினை நாம் காண இயலாது.

ஆனால் இந்த புகைப்படங்கள் அவற்றை பொய்யாகியுள்ளது.

ஜப்பானின் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வந்த  சிங்கம்  மற்றும் புலி குட்டிகள் இரண்டும் இணைப்பிரியாத நண்பர்கள் ஆகியுள்ளது.

இது அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்