பனாமா -கோஸ்ட்டா ரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published By: Vishnu

22 Jul, 2021 | 08:49 AM
image

பனாமா மற்றும் கோஸ்ட்டா ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.8 ரிச்டெர் அளவில் பதிவாகியுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட சோத விபரம் தொடர்பான உடனடி அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பனாமாவின் பசுபிக் கடற்கரையிலும், கோஸ்ட்டா ரிக்காவின் பகிரப்பட்ட எல்லையிலும், பனாமாவின் புண்டா டி புரிக்காவிலிருந்து தெற்கே 30 மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது சுமார் ஆறு மைல் ஆழத்தில் ஏற்பட்டது.

பனாமாவின் தலைநகரில் நடுக்கம் உணரப்படவில்லை. ஆனால் மேற்கு பனாமா மற்றும் கோஸ்ட்டா ரிக்காவின் சில பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17