நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் கீழ் பிரிவில் அமுலிலிருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று காலை 6.00 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் உறுதிபடுத்தியுள்ளது.

No description available.