(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் பலவீனமடைய கூடாது என்பதற்காகவே வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம்.
எரிபொருள் விலையேற்றம் குறித்து உதய கம்மன்பிலவிற்கு எதிராக கட்சி என்ற ரீதியில் முன்வைத்த குற்றச்சாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சித்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை.
அரசாங்கம் பலவீனமடைய கூடாது என்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தோம், என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM