வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 34 ஆவது ஆண்டு பால்குட பவனியை முன்னிட்டு இன்று புதன்கிழமை (21) ஆலயத்தில் கணபதி ஹோமம் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்