டயகம சிறுமியின் மரணத்திற்கான உண்மையை வெளிப்படுத்தப்படுத்தக் கோரி மலையக வாழ் சமூகம் கொழும்பு அமைப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

20 Jul, 2021 | 09:58 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் உயிரிழப்பிற்கான உண்மை காரணம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையக வாழ் சமூகம் கொழும்பு என்ற அமைப்பினால் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மலையக வாழ் சமூகம் கொழும்பு அமைப்பின் தலைவர் தோமஸ் அமரதாஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் , 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கான உண்மை காரணி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு , அதற்கான நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

மலையக வாழ் சமூகம் கொழும்பு அமைப்பின் உறுப்பினரொருவர் கருத்து வெளியிடும் போது , ' மலையக சிறுவர் சிறுமியர் பலர் இதற்கு முன்னரும் இவ்வாறு பல விபத்துக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும் அதற்காக மலையக அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பது அரிதாகவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14
news-image

நாமல் கைது அரசியல் பழிவாங்கல்; திட்டமிட்டபடி...

2026-09-06 13:06:23
news-image

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு...

2026-09-06 14:41:52
news-image

அநுர அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை அடகு...

2026-09-06 14:27:30
news-image

அநுரவின் வீதி மூடல் கெடுபிடிகளுக்கு பொதுஜன...

2026-09-06 16:13:24
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும்...

2026-09-06 16:14:05
news-image

ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அழிக்கும் செயற்பாடுகளில் அரசு...

2026-09-06 17:00:12