எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினார் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை  91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும் ஆதரவாக 61 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.