மலேசியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்று காலை 10.30 மணிக்கு மலேசியா விமானசேவைக்கு சொந்தமான யுஎல் 319 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த வாரம் மலேசியா சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.