(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோலவே, கொவிட்டினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்திருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

தமிழ் - முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - இம்ரான் மஹ்ரூப்  | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.