(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலமாக அரசாங்கத்திற்குள் ஏற்படும் பிளவை தடுக்கும் விதத்தில் அரசாங்கத்தை காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.

ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வலியுறுத்த இதுவே காரணாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி'யை கைது செய்ய சபாநாயகர் அனுமதி -  காவற்துறை.. - FAST NEWS

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு கூறினர்.