(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது சுமார் 250 - 300 டெல்டா தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக்கூடும். இந்த நிலைமை உதாசீனப்படுத்தப்படக் கூடியதல்ல. இது மிகவும் எச்சரிக்கை மிக்கதும் அபாயம் மிக்கதுமான நிலைமை என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் தற்போது டெல்டா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் இது வரையில் சுமார் 35 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த தொற்றாளர்கள் நாட்டில் ஒரு பிரதேசத்தில் மாத்திரமின்றி பல இடங்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு , காலி, மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM