ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது ஆண்டு விழா இன்று குருணாகல் - மாளிகாபிடிய மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

இதில் கட்சியின் அங்கத்தவர்கள் பலர் பங்குபற்றியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.