(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டிலுள்ள இலவச கல்வி முறைமையை இல்லாதொழித்து, தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாலபே சைட்டம் விவகாரத்தில் எம்மிடம் தோல்வியடைந்து வீட்டுக்கு சென்றது போலவே, கடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதைப் போலவே இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
கொத்தலாவல தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட செயற்பாடுகளின்போது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குறித்த சட்ட மூலத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பொன்றை நேற்று வியாழக்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பில் அமைந்துள்ள சீ.எம்.யூ. மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்புக்கு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், மாணவர் அமைப்புக்கள் , பல்கலைக்கழக சங்கங்கள் என பலதரப்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டிருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM