(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் இருக்கும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது அநாவசிய செலவாகும். மாறாக 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுவருபவர்களுக்கு மாத்திரம் வழங்குவது போதுமாகும் என வைரஸ் தொடர்பான நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சீனாவுடனான போட்டிக்காக ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படக்  கூடாது - திஸ்ஸ விதாரண | Virakesari.lk

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.