தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும் - சுகாதார அமைச்சர்

Published By: Digital Desk 3

15 Jul, 2021 | 12:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 தனிமைப்படுத்தல்  சட்டங்களை மீறுபவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு  நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

இதில் ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி  ஆகியோர் மாத்திரம் விதிவிலக்கல்ல ஆகவே  போராட்டங்களில் ஈடுப்படுவதை சிவில் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ச்சியாக  இடம் பெறும் போராட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பூகோளிய மட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ள கொவிட்-19வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் மருந்து இதுவரையில் உலகில் கண்டுப்பிடிக்கப்படவில்லை.  

வைரஸ் தொற்று  தொற்றாமல் இருப்பதற்காக மாத்திரமே தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  

தடுப்பூசிகள் எந்தளவிற்கு சாத்தியமாக அமையும் என்பது இதுவரையில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டியில் ஆறாம் தர கல்வி சீர்திருத்தத்திற்கு...

2026-01-24 11:46:10
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

2026-01-24 11:42:34
news-image

நுவரெலியாவில் உறைபனி பொழிவு: மக்களின் இயல்பு...

2026-01-24 11:16:06
news-image

இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் வெனிசுலா வெளிவிவகார...

2026-01-24 10:54:27
news-image

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில்...

2026-01-24 10:40:30
news-image

கொஹுவலை கொலை சம்பவம் ; பொலிஸாரால்...

2026-01-24 10:20:59
news-image

கல்லடி பாலத்தில் இருந்து குதித்து யுவதி...

2026-01-24 10:20:01
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல்...

2026-01-24 10:03:06
news-image

துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள்...

2026-01-24 09:53:42
news-image

மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி...

2026-01-24 11:37:23
news-image

ஹிரிகெட்டிய கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை...

2026-01-24 09:22:09
news-image

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி...

2026-01-24 09:21:06