இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷாப் பந்த் என்று தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.

இங்கிலாந்து மற்றும் ஜேர்மினுக்கிடையிலான யூரோ 2020 இறுதிப் போட்டியைக் காண வெம்ப்லி மைதானத்திற்குச் சென்ற வீரர்களில் ரிஷாப் பந்தும் ஒருவர் ஆவார்.

இதனால் ரிஷாப் பந்த் ஏனைய அணி வீரர்களுடன் இணைந்து டர்ஹாமிற்குப் பயணிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

டர்ஹாமிவுக்கு புறப்படும் இந்திய அணியினர் அங்கு போட்டி நடவடிக்கைளுக்காக வியாழக்கிழமை பிற்பகல் ஒன்றுகூடி பயிற்சிகளை முன்னெடுக்கும்