மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இன்றைய தினம் கொவிட்-19 தடுப்பூசியினை பெற்றுக் கொண்டார்.

இன்று காலையில் கொழும்பு, பெளத்தாலோக மாவத்தையில் உள்ள சாந்தி அறக்கட்டளை விகாரையில் வைத்து அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

May be an image of 1 person and standing