எம்.எம். சில்வெஸ்டர்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஜப்பானில் நடைபெறவுள்ள 21 ஆவது சிரேஷ்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிக்கான தெரிவுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன்படி மத்திய ஆசிய வலயத்துக்கான தெரிவுப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் கரப்பந்தாட்ட அணியை இலங்கை கரப்பந்தாட்ட அணி எதிர்கொள்கிறது.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, இன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சர்வதேச கரப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கை அணி 55 ஆவது இடத்தையும், உஸ்பெகிஸ்தான் அணி 136 ஆவது இடத்தையும் வகிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM