தடைசெய்யப்பட்ட கட்டுத்துவக்குடன் மல்லாவியில் இருவர் கைது

Published By: Digital Desk 3

14 Jul, 2021 | 10:33 AM
image

தடைசெய்யப்பட்ட கட்டுத்துவக்கினை  உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (13.07.2021)  மாலை மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் மற்றும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த  இருவர் கைதாகியுள்ளனர்.

மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.ஞானதுசார அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த இரு சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.

கைதான குறித்த இருவரும் விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஞான துசார மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்கள்...

2024-11-05 09:18:23
news-image

எஹெலியகொடவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...

2024-11-05 09:15:57
news-image

இன்றைய வானிலை 

2024-11-05 06:20:03
news-image

எம்பிலிப்பிட்டியவில் ஆயுதங்கள் வைத்திருந்த சந்தேக நபர்...

2024-11-05 03:00:16
news-image

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி...

2024-11-04 23:39:48
news-image

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை....

2024-11-04 23:36:36
news-image

மட்டக்களப்பில் வாக்குகளை மிரட்டி பெற முயற்சிக்கும்...

2024-11-04 20:17:28
news-image

குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட...

2024-11-04 20:04:49
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி...

2024-11-04 18:59:16
news-image

பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசியவர்கள் பாராளுமன்றத்தை விரமசிப்பதற்கு...

2024-11-04 16:36:23
news-image

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு...

2024-11-04 19:00:11
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,535...

2024-11-04 18:30:17