அமெரிக்காவைச் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெகி பிலிப்ஸ் (43) என்ற பெண் தனது உறவினரான சிறுவனொருவனுடன் (15) 100 இற்கும் அதிகமான தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

2007 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியிலே அச்சிறுவனை தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.