டெல்டா கொரோனாவை விட ஆபத்தான லாம்டா கொரோனா வைரஸ்

Published By: Digital Desk 4

12 Jul, 2021 | 09:36 PM
image

புதிதாக கண்டறியப்பட்டுள்ள லாம்டா என்ற வகையினை சேர்ந்த கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகையை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயத் தன்மை கொண்டது என  மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்டா வகைகளை விட புதிதாக பரவிவரும் லாம்டா வகை கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

தென்னமெரிக்க நாடான பெரு நாட்டில் இந்த வகையினதான உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அந்த நாட்டில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு உலகிலேயே மிக அதிகம். தற்போது இங்கிலாந்திலும் லாம்டா வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அந்த நாட்டில் பத்துக்கும் குறைவான நபர்களுக்கு இந்த வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

லாம்டா வகை கொரோனா அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதுடன், டெல்டா வகை கொரோனாவை விட அதிக வேகத்தில் பரவும் தன்மையும் கொண்டது கொண்டதாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

டொக்டர் கார்த்திகேயன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29