நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,419 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த எண்ணிக்கையானது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 51.31 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேல் மாகாணத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.