முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அஜித் ரோஹண

Published By: J.G.Stephan

12 Jul, 2021 | 03:32 PM
image

அங்காடிகள் உள்ளிட்ட பொது இடங்களில்  முககவசம்  அணியாதவர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் சீருடையுடன் பொலிசார்  தீவிரமாக கண்காணித்து தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்வார்கள் என பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஒரளவு தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் மேல்மாகாணத்தில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது பலர் முகக்கவசம் அணியாது இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இவ்வாறு முககவசங்களை அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே கொவிட் வைரஸ் அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தளர்வுகளின் போது சுகாதார விதிமுறைகளை மீறும் போது தொற்று தீவிரமடையும் ஆபத்துள்ளது. எனவே மக்கள் நாட்டிலுள்ள சுகாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் மேலும் கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09