சம்சுங் நிறுவனத்தின் புதிய வெளியீடான சம்சுங் கேலக்ஸி நோட் 7 (Samsun Galaxy Note 7), திடீரென தீப்பற்றுவதாக அதன் பாவணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அச்சாதனத்தை மீளப் பெறுவதற்கு சம்சுங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்று அச்சாதனம் அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், குறித்த கையடக்க சாதனம் தீப்பிடிப்பது தொடர்பில் இது வரை 35 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளமையால் அதனை மீளப் பெறுவதற்கு சங்சுங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே கேலக்ஸி நோட 7 கையடக்க சாதனத்தினை வாங்கியிருப்பவர்கள் அதற்குப் பதிலாக புதியதொரு ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ள முடியும் என சாம்சுங் அறிவித்துள்ளது.
சாம்சுங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 10 இலட்சம் விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM