அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களினால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மகிழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளை சந்திக்கும் நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி இலங்கையை 2017 ஆம் ஆண்டு வறுமையற்ற நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தினார்.