வயோதிபப் பெண்மணி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றவர் சிக்கினார்..!

Published By: J.G.Stephan

07 Jul, 2021 | 07:00 PM
image

மட்டக்களப்பு நகர் லயன்ஸ்கிளப் வீதியில் வயோதிப பெண்மணி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற 50 வயதுடைய நபர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (06) இரவு கைது செய்ததுடன், கொள்ளையிட்ட தங்கச் சங்கிலியை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசார் குறித்த திருடனை நேற்று இரவு கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்கசங்கலி விற்பனை செய்யப்பட்டிருந்த இருதயபுரத்திலுள்ள நகைக்கடையில் மீட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தாய் பால் கொடுக்க மறுத்ததால்...

2023-03-20 15:56:22
news-image

யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை...

2023-03-20 15:39:44
news-image

தனது எஜமானின் வங்கி அட்டையிலிருந்து 50...

2023-03-20 15:37:57
news-image

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை...

2023-03-20 15:24:14
news-image

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படை...

2023-03-20 15:06:13
news-image

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து...

2023-03-20 15:27:18
news-image

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்...

2023-03-20 14:37:36
news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42