(சசி)

பொத்துவில் விவசாயிகள் முகம் கொடுக்கும்  பல பிரச்சினைகளை முன்வைத்து இன்று பெரிய பள்ளி வாசல் முன்பாக பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில்  ஈடுபட்டனர்.

இவ்  ஆர்ப்படடத்தில் ஈடுபட்டோர் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படி பல வாசகங்கள் எழுதப் பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.