அமெரிக்க ஸ்பேஸ்.எக்ஸ் கம்பனியால் பரீட்சார்த்தமாக ஏவப்படவிருந்த ஏவுகணையொன்று வெடித்துச் சிதறியதில் பல மைல் தொலைவு வரையுள்ள கட்டடங்கள் அதிர்ந்துள்ளன.
புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
குறித்த ஏவுகணைக்கு எரிபொருளை ஏற்றிய வேளையிலேயே மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அதேசமயம் இந்த சம்பவத்தில் குறித்த ஏவுகணையால் நாளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்காக இஸ்ரேலில் 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான செலவில் நிர்மாணிக்கப்பட்ட அமொஸ் - 6 தொடர்பாடல் செய்மதி அழிவடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM