பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் சேவை சங்கத்தினர் இன்று கொழும்பு பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் பிரதான காரியாலயத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் இருவர் காரியாலயத்தின் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீதேறி போராடடத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு- ஜே .சுஜீவகுமார்)


