ஒத்திகை பார்க்காத நடிகர்

Published By: Robert

02 Sep, 2016 | 10:50 AM
image

“நடிகர் அருண் விஜயை நீங்கள் எந்த கேரக்டர் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எப்படி வேண்டுமானாலும் நடிக்க சொல்லலாம். திடீரென்று வீதியில் ஓடச் சொன்னால் ஓடுவார். திடீரென்று சண்டைக் காட்சியில் நடிக்கச் சொன்னாலும் நடிப்பார். அவரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த காட்சியில் நடிக்கவேண்டுமானாலும் அவருக்கு மட்டும் ரிகர்சல் தேவைப்படாது. இதனால் தான் தல அஜித்தே ‘என்னை அறிந்தால் ’படத்தில் இடம்பெறும் விக்டர் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று மனதார பரிந்துரை செய்தார்.” என்று அருண் விஜயை வாயார பாராட்டுகிறார் முன்னணி இயக்குநரான கௌதம் வாசுதேவ்.

இவர் கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின முன்னோட்டம் அனைவரையும் கவர்ந்திருப்பதால் படத்தின் வெளியீடு பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35