AIA ஸ்ரீலங்கா தனது முதலாவது சுப்ரீம் பிரதேச அபிவிருத்தி அலுவலகத்தினை (ADO) அண்மையில் மொரட்டுவைப் பிரதேசத்தில் திறந்து வைத்திருந்தது.
மொரட்டுவை ADO இன் இணைப் பொது முகாமையாளர் வினோல் பிரியசெனரத்தின் தலைமையில் இயங்கும் இந்த அலுவலகமானது காப்புறுதி வியாபாரத்தினை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்ற AIA இன் மிகச்சிறந்த செயற்திறன்மிக்க வெல்த் பிளேனர்களின் உற்சாகமான அணியின் இல்லமாகவே தற்போது திகழ்கின்றது.
அவர்களின் பெயர்களுக்கான கௌரவத்துடன், அணியினுடைய பணித் தத்துவமானது நேர்மறையான மனப்பாங்கு மற்றும் நடத்தை, சிறப்பான தொழிற்பயிற்சி மற்றும் மிகவும் உயர்தரமான தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
முற்று முழுதாக டிஜிடல்மயமாக்கப்பட்ட ADO ஆனது தனது அணியினை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்ட மிகவும் சிறந்த மற்றும் துடிப்பான பணிச் சூழல் கலாசாரத்தினைப் பிரதிபலிக்கின்றது. உண்மையில் இந்த அணியானது தங்கள் பணியில் மிகச்சிறந்த முதன்மையானவர்களாத் திகழ்வதற்கு கோட் ஒப் தெ டேபிள் (Court of the table) உறுப்பினர் ஒருவருடன் 11 MDRT (Million doller Round Table ) அங்கத்தவர்களையும் உள்ளடக்கியிருக்கின்றது.
சுப்ரீம் யுனுழு வரையறையற்ற வருமான வாய்ப்புகளுடன் மிகச்சிறந்த தொழில் ஒன்றைத் தெடர்வதற்கும் அதீத விருப்பம், மிகச்சிறந்த ஒழுக்கம் மற்றும் பிரயோயகத் திறன் கொண்ட இலட்சிய நபர்களுக்கு அன்புடன் அழைப்பும் விடுக்கின்றது.
புதிய அதிநவீன பிரதேச அபிவிருத்தி அலுவலக அமைப்பின் தோற்றத்தினை இங்கே காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM