அகில இந்து மாமன்றத்தின் நிதியிலும் சிவபூமி அமைப்பாலும் சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான உலருணவுப் பொருட்களை குருமார்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்த செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனுக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஆறுதிருமுருகன் இந்துமதத்தின் மீதும் குருமார்கள் மீதும் மிகுந்த மதிப்பு, பற்று கொண்டவர்.
கொரோனா காலகட்டத்தில் இந்து குருமார்களுக்கு உதவிசெய்ய நினைத்த அவரது மனப்பாங்கு வரவேற்கத்தக்கது.
அவரது சேவை மென்மேலும் வளர இறைவன் ஆசிர்வதிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM